கோதன்பர்க்
Appearance
கோதன்பர்க்
Göteborg | |
---|---|
கோதன்பர்க் அருங்காட்சியகம், ஜெர்மன் தேவாலயம் தோட்டச் சங்கம் கோர்டாவில் உள்ள வானளாவிய கட்டிடங்கள் கோதன்பர்க் தேவாலயம் | |
ஆள்கூறுகள்: 57°42′27″N 11°58′03″E / 57.70750°N 11.96750°E | |
நாடு | சுவீடன் |
நகராட்சி | கோதன்பர்க் நகராட்சி |
சாசனம் | 1621 |
பரப்பளவு | |
• நகரம் | 447.76 km2 (172.88 sq mi) |
• நீர் | 14.5 km2 (5.6 sq mi) 3.2% |
• நகர்ப்புறம் | 203.67 km2 (78.64 sq mi) |
• மாநகரம் | 3,694.86 km2 (1,426.59 sq mi) |
ஏற்றம் | 12 m (39 ft) |
மக்கள்தொகை | |
• நகரம் | 6,04,616 |
• அடர்த்தி | 1,400/km2 (3,500/sq mi) |
• பெருநகர் | 10,80,980 |
இனம் | கோத்தன்பர்கர் |
மொத்த உள்நாட்டு உற்பத்தி | |
• மெட்ரோ | €79.086 பில்லியன் (2021) |
• தனிநபர் வருமானம் | €73,400 (2021) |
நேர வலயம் | ஒசநே+1 (CET) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (CEST) |
அஞ்சல் குறியீடு | 40xxx – 41xxx – 421xx – 427xx |
இடக் குறியீடு | (+46) 31 |
இணையதளம் |
கோதன்பர்க் (Gothenburg), மக்கள்தொகை அடிப்படையில் சுவீடனில் இரண்டாவதாகவும், நோர்டிக் நாடுகளில் ஐந்தாவதாகவும் உள்ள பெரிய நகரமாகும். இது சுவீடனின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது. நகரப்பகுதியில் சுமார் 600,000 மக்களும், பெருநகரப் பகுதியில் சுமார் 1.1 மில்லியன் மக்களும் வசிக்கின்றனர்.[4][5] அரசர் குசுடாவசு அடோல்பசு 1621 இல் அரச சாசனம் மூலம் கோதன்பர்க் நகரை நன்கு பலப்படுத்தப்பட்ட, முக்கியமான இடச்சு வர்த்தக காலனியாக நிறுவினார்.
கோதெபாய் பல்கலைக்கழகமும், சால்மர்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகமும் இங்கு உள்ளது. வால்வோ நிறுவனம் 1927 இல் கோதன்பர்க்கில் நிறுவப்பட்டது.[6] இப்பகுதியில் உள்ள மற்ற முக்கிய நிறுவனங்கள்: அஸ்ட்ராஜெனெகா, எரிக்சன்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Localities 2015; population 2010–2016, area, overlap holiday home areas, coordinates". Statistics Sweden. 28 May 2017. Archived from the original on 16 January 2013. பார்க்கப்பட்ட நாள் 7 July 2017.
- ↑ "Kvartal 2 2014". Statistiska Centralbyrån. Archived from the original on 14 August 2014.
- ↑ "Gross domestic product (GDP) at current market prices by metropolitan regions". ec.europa.eu.
- ↑ "Göteborg över 600 000 invånare – och Sverige har fått en ny minsta kommun".
- ↑ "Folkmängd i riket, län och kommuner 31 december 2021 och befolkningsförändringar 1 oktober –31 december 2021. Totalt". SEB. Archived from the original on 18 March 2022. பார்க்கப்பட்ட நாள் 23 March 2022.
- ↑ "Volvo's founders – Our founders & presidents : Volvo Group Global". volvogroup.com. Archived from the original on 9 April 2010.