கோதண்டராமசுவாமி கோவில், நந்தம்பாக்கம்
Appearance
கோதண்டராமசுவாமி கோயில், நந்தம்பாக்கம் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | சென்னை |
அமைவு: | நந்தம்பாக்கம், சென்னை |
கோயில் தகவல்கள் |
கோதண்டராமசுவாமி கோயில் (Kothandaramaswami Temple) இந்து சமய கோயிலாகும். இது, இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையிலுள்ள நந்தம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இக்கோயில், வைணவ கடவுளான இராமருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலின் அமைவிடம், புகழ்பெற்ற பிருகு முனிவருடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது.
வரலாறு
[தொகு]இக்கோயில் விஜயநகரப் பேரரசால் கட்டப்பட்டது. மன்னர்கள், ஆரம்பத்தில், இராமர், லட்சுமணன் மற்றும் சீதைக்கு கோவில்களை கட்டினார்கள். பின்னர் ஸ்ரீநிவாசர், ஆழ்வார்கள், அனுமன் மற்றும் பிற தெய்வங்களுக்கு சன்னதிகள் கட்டப்பட்டன.
மேலும் பார்க்கவும்
[தொகு]குறிப்புகள்
[தொகு]- Srinivasan, T. A. (24 April 2003). "Nandambakkam: Abounds in legend". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2 ஜூன் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040602084752/http://www.hindu.com/thehindu/mp/2003/04/24/stories/2003042400750300.htm.