கொன்னையூர்
Appearance
அமைவிடம்
[தொகு]கொன்னையூர் என்னும் கிராமம் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் 5 கி.மீ தொலைவில் உள்ளது.
முத்துமாரியம்மன் கோயில்
[தொகு]கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் இந்த பகுதியில் மிகவும் புகழ் பெற்ற கோயிலாகும். பொன்னமராவதியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி செல்லும் சாலையின் வலது பக்கத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. சாலையின் இடது பக்கம் கொன்னைக்கண்மாய் அமைந்துள்ளது.
மஞ்சுவிரட்டு
[தொகு]ஒவ்வொரு வருடமும் தை மாதம் மாட்டுப்பொங்கல் அன்று கொன்னையூர் சாலை வீதியில் மஞ்சு விரட்டு நடத்தப்படுகிறது.
பள்ளிகள்
[தொகு]- கலைமகள் பெண்கள் உயர்நிலைப் பள்ளி