கொனவல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொனவல்லா
Clonavalla
சியன் அன் பீயலைக்
உயர்ந்த புள்ளி
உயரம்734 m (2,408 அடி)[1]
புடைப்பு109[1] m (358 அடி)
புவியியல்
அமைவிடம்அயர்லாந்து, விக்கலோ மாகாணம்
மூலத் தொடர்விக்லோ மலைத்தொடர்

கொனவல்லா (Conavalla) என்பது அயர்லாந்து நாட்டின் விக்லோ மாகாந்த்திலுள்ள விக்லோ மலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு மலையாகும். அயர்லாந்து மொழியில் சியன் அன் பீயலைக் என்றழைக்கப்படும் இதன் பொருள் தலைக்கணவாய் என்பதாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Conavalla, mountainviews.ie
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொனவல்லா&oldid=2769853" இலிருந்து மீள்விக்கப்பட்டது