கொத்துப்பேரி
Appearance
கொத்துப்பேரி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Prunus subg. Prunus |
Species | |
See text |
கொத்துப்பேரி (plum) புருனோஸ் பேரினத்தின் துணையினத்தில் காணப்படும் பழமாகும். இமாலயப் பகுதிகளிலும், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள நீலகிரி, கொடைக்கானல் பகுதிகளிலும் விளைகிறது. இதன் தாரவியல் பெயர் 'புரூனஸ் சேலிசினா' என்பதாகும். இது ஐரோப்பா வகை பிளம் ஆகும். ஓராண்டு வயதுடைய பீச் மரத்தில் கட்டப்பட்ட குருத்து ஒட்டுச் செடிகள் இனப்பெருக்கத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "What is the Difference Between Prunes and Dried Plums?". Delighted Cooking (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-01.
- ↑ "Prune". Oxford Dictionaries, Oxford University Press. 2018. Archived from the original on September 25, 2016. பார்க்கப்பட்ட நாள் 1 March 2018.
- ↑ Jules Janick, ed. (1998). Horticultural Reviews (Volume 23). Wiley. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0471254454.