கொத்துக் குண்டு
Appearance
கொத்துக் குண்டு என்பது பலநூறு சிறிய வெடிகலங்களை வெளியே தள்ளும் ஒரு குண்டு. இந்த வெடிகலங்கள் பரந்த பரப்பளவில் விழுந்து வெடித்து அழிவு உண்டு பண்ணும். வானிலில் இருந்தோ தரையில் இருந்தோ கொத்துக் குண்டுகள் வீசப்படும். வீசப்பட்ட பல காலம் பின்பும் வெடிக்காத வெடிகலங்கள் வெடித்து பெரும் அழிவு ஏற்படுத்த வல்லவை.[1] இதனால் இந்தக் குண்டை போரில் பாவிப்பதில்லை என 94 நாடுகள் மே 2008 ஒரு பன்னாட்டு உடன்படிக்கை செய்துள்ளன. எனினும் இலங்கை படைத்துறை ஈழத்தமிழர்களுக்கு எதிராக கொத்துக் குண்டுகளை பயன்படுத்துகிறது.
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- கொத்துக் குண்டு
- Mines Advisory Group
- An International Treaty to Ban Cluster Munitions: Is There a Strategy for Responsible U.S. Engagement? பரணிடப்பட்டது 2009-03-27 at the வந்தவழி இயந்திரம்
- Cluster munitions and international humanitarian law
- Convention on Cluster Munitions
- Clear Path International
- Global Security.org LBU-30
- Circle of Impact: The Fatal Footprint of Cluster Munitions on People and Communities பரணிடப்பட்டது 2017-10-11 at the வந்தவழி இயந்திரம் 16 May 2007
- Disarmament Insight website
- Council on Foreign Relations: The Campaign to Ban Cluster Bombs November 21, 2006
- Interactive map of cluster bomb producers, stockpilers, users and affected countries
- Ban Advocates – Voices from affected communities
- தொழில்நுட்பம் சார்ந்தவை
- Federation of American Scientists article on the CBU97 and CBU105 cluster bombs with smart munitions. பரணிடப்பட்டது 2007-08-09 at the வந்தவழி இயந்திரம்
- Federation of American Scientists article on the BLU-114 anti-electrical weapon.
- செயற்திட்டங்கள்