உள்ளடக்கத்துக்குச் செல்

கொண்டைக் கரந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொண்டைக் கரந்தை
கொண்டைக் கரந்தை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
S. indicus
இருசொற் பெயரீடு
Sphaeranthus indicus
லி.
கொண்டைக் கரந்தை மலர்

கொண்டைக் கரந்தை (Sphaeranthus indicus) என்பது ஸ்பேராந்தஸ் பேரினத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும். இது வடக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தோமலேயா முழுவதும் பரவியுள்ளது. இந்த தாவரம் அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பண்புகளுக்காக ஆய்வு செய்யப்பட்டுள்ளது, முதன்மையாக அழற்சி எதிர்ப்பு பண்புக்காக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. [1]

கொண்டைக் கரந்தையானது கால்-கை வலிப்பு, மனநோய், ஒற்றத் தலைவலி, மஞ்சள் காமாலை, ஹெபடோபதி, நீரிழிவு, தொழுநோய், காய்ச்சல், பெக்டோரால்ஜியா, இருமல், இரைப்பை, குடலிறக்கம், மூல நோய், குடற்புழு நோய்கள், தோல் நோய்கள் போன்ற பல்வேறு நிலைகளில் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் (Asteraceae) பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.[சான்று தேவை] கொண்டைக் கரந்தை காணப்படும் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பொதுவான பெயர்களால் அறியப்படுகிறது.

குறிப்புகள்

[தொகு]
  1. Jain, A; Basal, E (Jan 2003). "Inhibition of Propionibacterium acnes-induced mediators of inflammation by Indian herbs.". Phytomedicine 10 (1): 34–8. doi:10.1078/094471103321648638. பப்மெட்:12622461. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொண்டைக்_கரந்தை&oldid=3886404" இலிருந்து மீள்விக்கப்பட்டது