கொண்டைக்கரானுர்
Appearance
கொண்டைக்காரனூர் | |
---|---|
சிற்றூர் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சேலம் |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636306 |
கொண்டைக்காரனூர் (Kondakaranur ) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், சேலம் மாவட்டம், தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பாப்பம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.
அமைவிடம்
[தொகு]இந்த ஊரானது தாரமங்கலத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான சேலத்தில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 345 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]