கொண்டு கொடுத்தல்
Appearance
கொண்டு கொடுத்தல் என்பது பெண் கொடுத்து பெண் எடுத்தல் என்ற பழக்கம் ஆகும். இதன்படி 'அ' குழுவைச் சேர்ந்த பெண்ணை ஆ குழுவிற்கு கொடுத்தால் அங்கிருந்து 'அ' குழுவிற்கு ஒரு பெண் திரும்பப் பெறப்படுவாள்.
உடன் பிறந்தோர் பரிமாற்றம்
[தொகு]உடன் பிறந்தோர் பரிமாற்றம் (sibling set exchange) என்ற இம்முறை கொண்டு கொடுத்தலில் ஒரு முறையாகும். இதன்படி ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உடன்பிறந்தவர்கள் இன்னொரு குடும்பத்தைச் சேர்ந்த உடன்பிறந்தவர்களை மணம் செய்துகொள்ளலாம்.
மூலம்
[தொகு]- தமிழர் மானிடவியல், பக்தவத்சல பாரதி, மணி ஆப்செட்.