உள்ளடக்கத்துக்குச் செல்

கொட்டேக்காடு கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொட்டேக்காடு கோயில் இந்தியாவின் கேரளாவின் திருச்சூரில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு இந்து கோயிலாகும்.

மூலவர், துணைத்தெய்வங்கள்

[தொகு]

இக்கோயிலில் பகவதி, சிவன், ஆஞ்சநேயர், அய்யப்பன், நாகத்தன்மார், சுப்ரமணியன்மற்றும் பிரம்மராட்சசு ஆகிய தெய்வங்கள் உள்ளன.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kottekkad Temple
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொட்டேக்காடு_கோயில்&oldid=3822431" இலிருந்து மீள்விக்கப்பட்டது