கொடுமுடி மன்னன்
Appearance
கொடுமுடி என்பவன் ஆமூர் என்ற ஊருக்கு மன்னனாய் அறிய வருகிறான். இவ்வாமூர் குறும்பொறை மலைக்கு மலைக்குக் கிழக்கே நெடுமதில் உடையனவாயும், அகலமாகவும் அமைந்திருந்தது. இம்மன்னன் சேரமானுக்கு பகைவனாய் இருந்து அவனுடைய யானையின் கொம்பொடிய போர் புரிந்தான் என்று அகப்பாடல் கூறுகிறது.அகம் 159
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |