கொஞ்சம் இஸ்டம் கொஞ்சம் கஸ்டம்
Appearance
கொஞ்சம் இஸ்டம் கொஞ்சம் கஸ்டம் | |
---|---|
![]() | |
இயக்கம் | கிசோர் குமார் பர்டாதனி |
கதை | கிசோர் குமார் |
நடிப்பு | சித்தார்த் தமன்னா (நடிகை) பிரகாஷ் ராஜ் ரம்யா கிருஷ்ணன் |
ஒளிப்பதிவு | விஜய் சக்ரவர்த்தி |
படத்தொகுப்பு | ஏ. சேகர் பிரசாத் |
கலையகம் | சிறி லட்சுமி நரசிம்ம புரொடெக்சன்ஸ் |
வெளியீடு | பெப்ரவரி 5, 2009 |
ஓட்டம் | 164 நிமிடங்கள். |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
கொஞ்சம் இஸ்டம் கொஞ்சம் கஸ்டம் 2009 தெலுங்குத் திரைப்படமாகும். இதனை கிசோர் குமார் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் சித்தார்த், தமன்னா, பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன், பிரம்மானந்தம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சங்கர்-எக்சான்-லாய் மூவரின் ஒலிப்பதிவுடன் மணி சர்மா இசையமைப்பில் இப்படம் உருவானது.[1]
நடிகர்கள்
[தொகு]- சித்தார்த் - சித்தார்த் (சித்து)
- தமன்னா - கீதா
- பிரகாஷ் ராஜ்
- ரம்யா கிருஷ்ணன்
- பிரம்மானந்தம்
- நாசர் (நடிகர்)
- வேணு மாதவ்
- கருணா
- ஹேமா
- சாம்ராட்
- சுதா
- சுரேகா வாணி
- ராஜூ சுந்தரம் - கௌரவத் தோற்றம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Review: Koncham Ishtam, Koncham Kashtam". Rediff.com. 5 February 2009. Archived from the original on 25 January 2021. Retrieved 2021-05-08.