உள்ளடக்கத்துக்குச் செல்

கொச்சுவேலி - யஷ்வந்த்பூர் விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொச்சுவேலி - யஷ்வந்த்பூர் விரைவுவண்டி
கண்ணோட்டம்
வகைவிரைவுவண்டி
நிகழ்நிலைஇயக்கத்தில்
நிகழ்வு இயலிடம்கேரளம், தமிழ்நாடு, கருநாடகம்
முதல் சேவை19 பிப், 2015
நடத்துனர்(கள்)தென்மேற்கு ரயில்வே
வழி
தொடக்கம்கொச்சுவேலி
முடிவுயஷ்வந்த்பூர் YSR
ஓடும் தூரம்860 கி.மீ
சேவைகளின் காலஅளவுவாரந்தோறும்
தொடருந்தின் இலக்கம்16561/16562
பயணச் சேவைகள்
இருக்கை வசதிஇல்லை
படுக்கை வசதிஉண்டு
Auto-rack arrangementsஇல்லை
தொழில்நுட்பத் தரவுகள்
பாதைஅகல ரயில் பாதை

கொச்சுவேலி - யஷ்வந்த்பூர் விரைவுவண்டி என்பது இந்திய இரயில்வேயினால் இயக்கப்படும் விரைவுவண்டிகளில் ஒன்றாகும். இது கேரளத்திலுள்ள கொச்சுவேலியையும், கர்நாடகத்தில் உள்ள யஷ்வந்த்பூரையும் இணைக்கிறது.[1]

நிறுத்தங்கள்

[தொகு]
  • திருவனந்தபுரம் கொச்சுவேலி
  • கொல்லம்
  • செங்கன்னூர்
  • கோட்டயம்
  • எறணாகுளம்
  • திருச்சூர்
  • பாலக்காடு
  • கோயம்புத்தூர்
  • திருப்பூர்
  • சேலம்
  • கிருஷ்ணராஜபுரம்
  • யஷ்வந்த்பூர்

சான்றுகள்

[தொகு]
  1. "16561/Yesvantpur–Kochuveli AC Express". India Rail Info.

மேற்கோள்கள்

[தொகு]