கே. டி. கோசல்ராம்
Appearance
கே. டி. கோசல்ராம் | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1952–1957 | |
பின்னவர் | சி. பா. ஆதித்தனார் |
தொகுதி | சாத்தான்குளம் |
பதவியில் 1962–1967 | |
முன்னையவர் | சி. பா. ஆதித்தனார் |
பின்னவர் | டி. மார்ட்டின் |
தொகுதி | சாத்தான்குளம் |
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1977–1980 | |
பதவியில் 1980–1984 | |
பதவியில் 1984–1985 | |
முன்னையவர் | எம். எசு. சிவசாமி |
பின்னவர் | இரா. தனுஷ்கோடி ஆதித்தன் |
தொகுதி | திருச்செந்தூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 22 திசம்பர் 1915 ஆறுமுகநேரி, மதராசு மாகாணம் பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 27 சனவரி 1985 | (அகவை 69)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர்(கள்) | கோமதி தேவி சரோஜா |
As of 14 February, 2018 மூலம்: [1] |
கே. டி. கோசல்ராம் (K. T. Kosalram) தமிழ்நாட்டின் திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து 1977, 1980 மற்றும் 1984ஆம் ஆண்டுகளில் நடந்த இந்தியப் பொதுத் தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக மூன்று முறை போட்டியிட்டு வென்றவர்.[1][2][3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Small, but loud, in the 1940s". The Hindu. 25 June 2007 இம் மூலத்தில் இருந்து 5 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121105050811/http://www.hindu.com/mp/2007/06/25/stories/2007062550320800.htm.
- ↑ "Volume I, 1977 Indian general election, 6th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. Retrieved 2016-12-14.
- ↑ "Volume I, 1980 Indian general election, 7th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. Retrieved 2016-12-14.
- ↑ "Volume I, 1984 Indian general election, 8th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. Retrieved 2016-12-14.
பகுப்புகள்:
- 6வது மக்களவை உறுப்பினர்கள்
- 7வது மக்களவை உறுப்பினர்கள்
- 8வது மக்களவை உறுப்பினர்கள்
- தூத்துக்குடி மாவட்ட நபர்கள்
- வாழும் நபர்கள்
- இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- 1915 பிறப்புகள்
- 1985 இறப்புகள்
- தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள்
- 1 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- 3 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்