கே. எஸ். திம்மையா
Appearance
ஜெனரல் கோடேந்திர சுப்பையா திம்மையா | |
---|---|
ஜெனரல் கே. எஸ். திம்மையா | |
இந்திய இராணுவத்தின் 3-வது தலைமைப் படைத்தலைவர் | |
பதவியில் 8 மே 1957 – 7 மே 1961 | |
முன்னையவர் | ஜெனரல் எஸ். எம். ஸ்ரீநாகேஷ் |
பின்னவர் | பி. என். தாபர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | [1][2] மடிகேரி, குடகு மாவட்டம், மைசூர் இராச்சியம், பிரித்தானிய Airport | 31 மார்ச்சு 1906
இறப்பு | சைப்பிரஸ் | 18 திசம்பர் 1965
இராணுவப் பணி | |
சார்பு | பிரித்தானிய இந்தியா இந்தியா |
சேவை/ | பிரித்தானிய இந்திய இராணுவம் இந்தியத் தரைப்படை |
சேவைக்காலம் | 1926 – 1961 |
தரம் | ஜெனரல் |
தொடரிலக்கம் | AI-944[3] |
படைப்பிரிவு | 19-வது ஐதராபாத் ரெஜிமெண்ட் |
கட்டளை | கிழக்கு பிராந்திய இராணுவத் தலைவர் தென் பிராந்திய இராணுவத் தலைவர் மேற்கு பிராந்திய இராணுவத் தலைவர் 19-வது தரைப்படைத் தலைவர் 268-வது தரைப்படைத் தலைவர் 19-வது ஐதராபாத் ரெஜிமெண்ட் |
விருதுகள் | பத்ம பூசண் இராணுவச் சிறப்புப் பணிக்கான விருது |
ஜெனரல் கேடேந்திர சுப்பையா திம்மையா (Kodendera Subayya Thimayya), இந்தியத் தரைப்படையின் 3-வது தலைமைப் படைத்தலைவராக 1957 முதல் 1961 முடிய செயல்பட்டவர். 1962-இல் இந்திய சீனப் போரில் இவர் பிரித்தானிய இந்தியாவின் சார்பாக இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றவர்.[4] கொரியப் போருக்குப் பின்னர் ஐக்கிய நாடுகள் அவையின் சார்பாக போர்க் கைதிகளை பரிவர்த்தனை செய்வதில் தலைமை வகித்தார்.
பணி ஓய்வுக்குப் பின்னர், ஜெனரல் திம்மையா, ஐக்கிய நாடுகள் அவையின் சார்பாக, சைப்பிரசு நாட்டில் இருந்த ஐக்கிய நாடுகள் அவையின் அமைதிப் படைகளுக்கு தலைமைப் படைத்தலைவராக சூலை 1964 முதல் டிசம்பர் 1965 முடிய பணியாற்றுகையில் 18 டிசம்பர் 1965 அன்று மாரடைப்பால் மறைந்தார்.
விருதுகள்
[தொகு]- பத்ம பூசன்
- இராணுவச் சிறப்புப் பணிக்கான விருது
அடிக்குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- "1962: The War That Wasn’t" by Shiv Kunal Verma, Publisher: Aleph Book Company
- Singh, Vijay Kumar (2005), Leadership in the Indian Army: Biographies of Twelve Soldiers, SAGE, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7619-3322-9
- Sharma, Satinder (2007), Services Chiefs of India, Northern Book Centre, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7211-162-5
வெளி இணைப்புகள்
[தொகு]- How Nehru, Menon conspired against army chief Thimayya
- "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
- ↑ "Home of General Thimmayya dedicated to nation in Kodagu". UNI. United News of India. 31 March 2018. http://www.uniindia.com/home-of-general-thimmayya-dedicated-to-nation-in-kodagu/states/news/1185213.html. பார்த்த நாள்: 31 March 2019.
- ↑ K A, Adithya (31 March 2019). "General Thimmayya's 113th birth anniversary today". Deccan Herald News Service. Deccan Herald. https://www.deccanherald.com/state/districts/general-thimayya-s-113th-birth-anniversary-today-726068.html. பார்த்த நாள்: 31 March 2019.
- ↑ "Part I-Section 4: Ministry of Defence (Army Branch)". The Gazette of India. 24 June 1950. p. 70. https://egazette.nic.in/WriteReadData/1950/O-2343-1950-0013-108724.pdf.
- ↑ Jacob, J.F.R. An Odyssey in War and Peace. Roli Books Pvt. Ltd. p. 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7436-840-9.