உள்ளடக்கத்துக்குச் செல்

கே. எஸ். இராமசாமி கவுண்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. எஸ். இராமசாமி கவுண்டர்
துணை அமைச்சர், உள்துறை, கல்வி மற்றும் சமூக நலத்துறை அமைச்சகம், இந்திய நடுவண் அரசு
பதவியில்
1967–1972
பிரதமர்இந்திராகாந்தி
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில்
1957–1980
பின்னவர்பி. ஜி. கருத்திருமன்
தொகுதிகோபிசெட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதி
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
1962–1974
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
முன்னையவர்பி. ஏ. சாமிநாதன்
பின்னவர்சி. சின்னச்சாமி
தொகுதிகோபிசெட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புterm_start4 1977
1922
கூகலூர் கோபிசெட்டிபாளையம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு4 டிசம்பர் 2004 (வயது 82)
கோபிச்செட்டிப்பாளையம், தமிழ்நாடு, இந்தியா
இளைப்பாறுமிடம்term_start4 1977
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பெற்றோர்
  • term_start4 1977
தொழில்வழக்கறிஞர், செயற்பாட்டாளர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்

இராமசாமி கவுண்டர் (K. S. Ramaswamy Gounder) (பிறப்பு: 1922 - மறைவு: 4 டிசம்பர் 2004), இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக, கோபிசெட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதியிலிருந்து, 1957 மற்றும் 1977-ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இந்திராகாந்தி அமைச்சரவையில் உள்துறை, கல்வி மற்றும் சமூக நலத்துறை அமைச்சகங்களில் துணை அமைச்சராக பணியாற்றியவர்.[1][2] மேலும் தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக 1962 முதல் 1974 முடிய பணியாற்றியவர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Volume I, 1957 Indian general election, 2nd Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2016-12-14.
  2. "Volume I, 1977 Indian general election, 6th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2016-12-14.