கே. எம். எம். மேதா
Appearance
கே. எம். எம். மேதா | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர்-தமிழ்நாடு | |
பதவியில் 1967–1971 | |
முன்னையவர் | பி. கே. மூக்கையாத் தேவர் |
தொகுதி | பெரியகுளம் |
தலைவர், பெரியகுளம் நகராட்சி | |
பதவியில் 1969–1975 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பெரியகுளம் | 23 சூன் 1926
இறப்பு | 24 சனவரி 2013 | (அகவை 86)
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
துணைவர் | சபரியம்மாள் |
கே. எம். எம். மேதா (K. M. M. Metha) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலைச் சார்ந்தவர். 1967ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகத் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Madras Legislative Assembly Who's Who 1967. Madras: Madras Legislative Assembly Department. 1968. p. 138. OCLC 1779825 – via Internet Archive.
- ↑ "தொகுதி ஓர் அறிமுகம்: பெரியகுளம்(தனி) - 199" [Volume Introduction: Periyakulam (Single) - 199]. தினமணி. 13 April 2016. Retrieved 2022-04-10.