கே. ஆர். பி. பிரபாகரன்
Appearance
கே. ஆர். பி. பிரபாகரன் K. R. P. Prabakaran | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி | |
பதவியில் 1 செப்டெம்பர் 2014 – 29 மே 2019 | |
முன்னையவர் | எஸ். எஸ். ராமசுப்பு |
பின்னவர் | எஸ். ஞானதிரவியம் |
தொகுதி | திருநெல்வேலி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 செப்டம்பர் 1980 கீழப்பாவூர், தென்காசி, தமிழ்நாடு |
அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
துணைவர் | பி. சுதானா |
பிள்ளைகள் | 2 |
பெற்றோர் | கே. ஆர். பால்துரை-ஜானகி |
வாழிடம்(s) | 204, மூவேந்தர் தெற்கு தெரு, கீழப்பாவூர், தென்காசி மாவட்டம், தமிழ் நாடு |
முன்னாள் கல்லூரி | மத்திய சட்டக் கல்லூரி, சேலம் |
வேலை | வழக்கறிஞர் |
As of 17 திசம்பர், 2016 மூலம்: [1] |
கே. ஆர். பி. பிரபாகரன்(K. R. P. Prabakaran) (பினப்பு: 1979) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
இவர் திருநெல்வேலி மாவட்டத்தின் (இப்போது, தென்காசி மாவட்டம்) ஆலங்குளம் வட்டத்தில் உள்ள கீழப்பாவூரைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் ஆவார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". ELECTION COMMISSION OF INDIA. Archived from the original on 21 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 22 May 2014.
- ↑ "Profile of AIADMK candidates in southern districts". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 24 May 2014.