கே. ஆர். கிருஷ்ணன்
Appearance
கே.ஆர்.கிருஷ்ணன் ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக பர்கூர் சட்டமன்றத் தொகுதியில் 1971 ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்[1] [2]. இவர் யாதவ நாயுடு சமூகத்தை சேர்த்தவர் ஆவார்.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "பர்கூர்". தி ஹிந்து நாளிதழ்
- ↑ "தொகுதி அறிமுகம்: பர்கூர்". தினமணி நாளிதழ்
- ↑
- "தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிப்பு". தினமலர் நாளிதழ் (சூலை 26, 2009).
{{cite web}}
: Cite has empty unknown parameter:|1=
(help) - "RO's blunder gives DMDK momentum". The New Indian Express (06th August 2009).
In the absence of the AIADMK, DMK candidate K R K Narasimhan, son of former MLA Krishnan from Yadhava Naidu community, is expected to bag the votes of his community members who would have otherwise supported the AIADMK
- "தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிப்பு". தினமலர் நாளிதழ் (சூலை 26, 2009).