கே. அஷன்னா
Appearance
கே. அஷன்னா | |
---|---|
2 வது நாடாளுமன்ற உறுப்பினா் | |
முன்னையவர் | சி.மாதவ ரெட்டி |
பின்னவர் | ஜி. நாராயண் ரெட்டி |
தொகுதி | அதிலாபாத் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அதிலாபாத் (<nowiki>ஆந்திர பிரதேசம்) | 11 மே 1923
குடியுரிமை | இந்தியா |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | காங்கிரஸ் |
துணைவர் | திருமதி கே. லக்ஷ்மிபாய் |
பிள்ளைகள் | 1 மகன் & 2 மகள்கள் |
பெற்றோர் | திரு. கந்துல நர்சிம்லூ (தந்தை) |
வாழிடம்(s) | அதிலாபாத் & புது தில்லி |
தொழில் | சட்ட வல்லுநா் மற்றும் அரசியல்வாதி |
கே. அஷன்னா (11 மே 1923) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவா் ஆந்திராவின் அதிலாபாத் தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டு, 2 வது மக்களவையில் உறுப்பினராக இருந்தார். அசான்னா காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருந்தார்ட்சி.[1][2]
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]
ஆஷ்னா ஆந்திரா பிரதேச மாநிலத்தில் ஆதிலாபாத்தில் பிறந்தார். இவர் ஒரு பட்டதாாி ஆவாா். தொழில் ரீதியாக அவர் சட்ட வல்லுநராக இருந்தவா்.
அரசியல் வாழ்க்கை[தொகு]
ஆசானா அதிலாபாத் தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பியாக இருந்தார். இந்தியாவின் மக்களவையில் ஒரே முறை தான் பதவியில் இருந்தாா்.
பதிவுகள் நடைபெற்றது[தொகு]
தற்போது
# | இருந்து | நிலையை | கருத்துரைகள் |
---|---|---|---|
01 | 1957 | 1962 | உறுப்பினர், 02nd மக்களவை |
மேலும் காண்க[தொகு]
குறிப்புகள்[தொகு]
- ↑ "Member Profile". மக்களவை (இந்தியா) website இம் மூலத்தில் இருந்து 15 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131015175900/http://164.100.47.132/LssNew/biodata_1_12/1116.htm. பார்த்த நாள்: 19 January 2014.
- ↑ "Election Results 1957". இந்தியத் தேர்தல் ஆணையம் இம் மூலத்தில் இருந்து 20 மார்ச் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120320181548/http://eci.nic.in/eci_main/StatisticalReports/LS_1957/Vol_I_57_LS.pdf. பார்த்த நாள்: 19 January 2014.