கேரி பெக்கர்
Appearance
Gary Becker speaking in Chicago, May 24, 2008 | |
பிறப்பு | பென்சில்வேனியா, அமெரிக்கா | திசம்பர் 2, 1930
---|---|
இறப்பு | மே 3, 2014 சிகாகோ,இலினொய்,அமெரிக்கா | (அகவை 83)
நிறுவனம் | கொலம்பியா பல்கலைக்கழகம் (1957–1968) சிகாகோ பல்கலைக்கழகம் (1968–2014) |
துறை | சமூக பொருளியல் |
பயின்றகம் | பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் சிகாகோ பல்கலைக்கழகம் |
தாக்கம் | மில்டன் பிரிடுமேன் தியாடர் சுலட்ஸ் |
தாக்கமுள்ளவர் | Roland G. Fryer, Jr. David O. Meltzer |
பங்களிப்புகள் | Analysis of human capital Rotten kid theorem |
விருதுகள் | ஜான் கிளார்க்ஸ் பதக்கம் (1967) பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு (1992) Pontifical Academy of Sciences (1997) தேசிய அறிவியல் பதக்கம் (2000) ஜான் வான் நியூமேன் விருது (2004) சுதந்திரத்திற்கான ஜனாதிபதி பதக்கம் (2007) |
ஆய்வுக் கட்டுரைகள் |
கேரி பெக்கர் (பிறப்பு திசம்பர் 2, 1930 - இறப்பு மே 3, 2014)[1] ஒரு அமெரிக்க பொருளியலாளர். இவர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் சமூகவியல் பிரிவில் பேராசிரியராக இருந்தார். நியூயார்க டைம்ஸ் நாளிதழில் கடந்த 50 ஆண்டுகளின் மிகச் சிறந்த மற்றும் முக்கியமான ஒரு சமூக விஞ்ஞானி என்று பாராட்டப்பெற்றார்.[2] 1992 ஆம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுப் பெற்றார் மற்றும் 2007 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் சுதந்திரத்திற்கான ஜனாதிபதி விருது பெற்றார்.[3] மேலும் 60 அகவை கடந்த பொருளியலாளர்களில் கணக்கெடுப்பில் மிகச்சிறந்த பொருளியலாளர் என்று முதல் இடத்தை பெக்கர் பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Edward Glaeser; Andrei Shleifer (2014). "Retrospective: Gary Becker (1930–2014)". Science 344 (6189): 1233. doi:10.1126/science.1256540. பப்மெட்:24926006. Bibcode: 2014Sci...344.1233G.
- ↑ Justin Wolfers (May 5, 2014). "How Gary Becker Transformed the Social Sciences". New York Times. https://www.nytimes.com/2014/05/06/upshot/how-gary-becker-transformed-the-social-sciences.html.
- ↑ "President Bush Announces 2007 Medal of Freedom Recipients". Archived from the original on November 1, 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-10-30.
{{cite web}}
: CS1 maint: bot: original URL status unknown (link)