கேரள புத்தாண்டு (கொல்லம் ஆண்டு)
Appearance
கேரளா புத்தாண்டு (Kerala New Year) வசந்த உத்தராயணத்தின் நாளில், அதாவது சூரியன் தெற்கிலிருந்து வடக்கு அரைக்கோளத்திற்கு நகரும் என்று கருதப்படும் நாளில் கொண்டாடப்படுகிறது. இருப்பினும், மலையாள நாட்காட்டியின் படி.முதல் மலையாள மாதம் சிங்கம் (ചിങ്ങം) ஆகும்.
நவீன மலையாள கொல்லம் சகாப்தம்[1] கிபி 825-ல் ஏற்றுக்கொள்ளப்படும் வரை, மலையாள மாதமான மேடம் (മേടം முதல் நாள்) புத்தாண்டாகக் கருதப்பட்டது. இந்த நாள் இன்றும் கேரளாவில் விஷூ என்று கொண்டாடப்படுகிறது. மேலும் இது இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இதேபோன்ற புத்தாண்டு கொண்டாட்டங்களுடன் ஒத்துப்போகிறது.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Indian Journal on History of Sciences 1996, pg 94. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2015-05-27. Retrieved 2014-12-30.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)