கேரள இலக்கமுறை பல்கலைக்கழகம்
குறிக்கோளுரை | ஒரு பொறுப்பான இலக்கமுறை உலகத்தை நிர்வகித்தல் |
---|---|
வகை | மாநிலம் |
உருவாக்கம் | 2020 |
வேந்தர் | கேரள ஆளுநர்களின் பட்டியல் |
துணை வேந்தர் | செச்சி கோப்பிநாத்து |
அமைவிடம் | , , |
இணையதளம் | duk |
கேரள இலக்கமுறை அறிவியல், கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (Kerala University of Digital Sciences, Innovation and Technology) இந்திய மாநிலமான கேரளாவின் தலைநகரமான திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. மாநிலப் பல்கலைக்கழகமான இது கேரள இலக்கமுறை பல்கலைக்கழகம் என்று பொதுவாக அறியப்படுகிறது.[1] 2000 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கேரளாவின் இந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிறுவனத்தை மேம்படுத்தி 2020 ஆம் ஆண்டு இப்பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. கேரளாவின் 14 ஆவது மாநில பல்கலைக்கழகம் மற்றும் மாநிலத்தின் முதல் இலக்கமுறை பல்கலைக்கழகம் என்ற சிறப்பைப் பெற்றது.[2]
வரலாறு[தொகு]
இந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிறுவனம், கேரளாவில் 2000 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. முதலில் திருவனந்தபுரத்தில் உள்ள தொழில்நுட்பப் பூங்காவில் உள்ள ஒரு வளாகத்தில் செயல்பட்டது. பின்னர் தொழில்நுட்ப நகரம் உருவாக்கப்பட்டு அங்கு வளாகம் கட்டப்பட்டதும் இடம்பெயர்ந்தது.[3] and was affiliated to Cochin University of Science and Technology.[4] கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இந்நிறுவனம் இணைக்கப்பட்டுள்ளது.[4] 2020 ஆம் ஆண்டில் கேரள அரசின் அரசாணை மூலம் ஒரு பல்கலைக்கழகமாக இந்நிறுவனம் தரம் உயர்த்தப்பட்டது.[5]
வளாகம்[தொகு]
குடியிருப்பு வளாகம் திருவனந்தபுரத்தில் உள்ள தொழில்நுட்ப நகரத்தின் வளாகத்தில் அமைந்துள்ளது.[1]
தலைமை[தொகு]
கேரளாவின் ஆளுநர் பதவியின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும், தகவல் தொழில்நுட்பத் துறையின் பொறுப்பு அமைச்சரின் பரிந்துரையின்படி இப்பல்கலைக்ழகத்தின் சார்பு வேந்தராக உள்ளார்.[6] The கேரள அரசு had appointed Saji Gopinath as the first Vice-chancellor of the university.[7]
முக்கியப் பள்ளிகள்[தொகு]
- கணினி அறிவியல் மற்றும் பொறியியல் பள்ளி
- மின்னணுவியல் மற்றும் தானியங்கிப் பள்ளி
- இலக்கமுறை அறிவியல் பள்ளி
- தகவலியல் பள்ளி
- இலக்கமுறை மனிதநேயம் மற்றும் தாராளமைய கலைகள் பள்ளி
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Digital varsity status for IIITM-K" (in en-IN). The Hindu. 2020-01-17. https://www.thehindu.com/news/cities/Thiruvananthapuram/digital-varsity-status-for-iiitm-k/article30579868.ece.
- ↑ "IITMK becomes Kerala's first Digital University". India Today. January 15, 2020.
- ↑ "New campus for IIITM-K at Technocity". The Hindu. 17 February 2011. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/New-campus-for-IIITM-K-at-Technocity/article15447745.ece.
- ↑ 4.0 4.1 "Who We Are". IIITM-K. பார்க்கப்பட்ட நாள் 5 September 2021.
- ↑ "IITMK upgraded to a digital university". Outlook India.
- ↑ https://prsindia.org/files/bills_acts/bills_states/kerala/2020/KL_Digital_Sciences_Innovation_Technology_Ordinance.pdf [bare URL PDF]
- ↑ "Saji Gopinath appointed first VC of digital science varsity | Thiruvananthapuram News - Times of India". The Times of India.