கேசவபுரம்
Appearance
கேசவபுரம்
கேசவபுரம் | |
---|---|
village | |
Country | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
Languages | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய நேரம்) |
கேசவபுரம் (Kesavapuram) தமிழ்நாடு, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும். இக்கிராமம் திருவட்டாறு நகரின் அருகில் அமைந்துள்ளது. பத்மநாபபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்டும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டும் இந்த கிராமம் அமைந்துள்ளது.[1] மார்த்தாண்டத்தில் இருந்து 7 கிமீ வடகிழக்காகவும், நாகர்கோவிலில் இருந்து 31 கிமீ வடக்கே அமைந்துள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Wayback Machine" (PDF). web.archive.org. Archived from the original on 2009-06-19. பார்க்கப்பட்ட நாள் 2022-07-11.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)