உள்ளடக்கத்துக்குச் செல்

கேக்கிரி

ஆள்கூறுகள்: 25°58′N 75°09′E / 25.97°N 75.15°E / 25.97; 75.15
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேக்கிரி
நகரம்
கேக்கிரி is located in இராசத்தான்
கேக்கிரி
கேக்கிரி
இராஜஸ்தான் மாநிலத்தில் கேக்கிரி நகரத்தின் அமைவிடம்
கேக்கிரி is located in இந்தியா
கேக்கிரி
கேக்கிரி
கேக்கிரி (இந்தியா)
ஆள்கூறுகள்: 25°58′N 75°09′E / 25.97°N 75.15°E / 25.97; 75.15
நாடு இந்தியா
மாநிலம்இராஜஸ்தான்
மாவட்டம்கேக்கிரி
ஏற்றம்
347 m (1,138 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • நகரம்2,02,758
 • நகர்ப்புறம்
41,890
 • நாட்டுப்புறம்
1,60,868
மொழிகள்
 • பேச்சு மொழிகள்இந்தி, மார்வாரி மொழி
 • அலுவல் மொழிகள்இந்தி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
305404
இடக் குறியீடு01467
வாகனப் பதிவுRJ-48
இணையதளம்https://kekri.rajasthan.gov.in/

கேக்கிரி (Kekri), இராஜஸ்தான் மாநிலத்தில் 17 ஆகஸ்டு 2023 அன்று புதிதாக நிறுவப்பட்ட கேக்கிரி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும்.[2] இது அஜ்மீர் நகரத்திற்கு தென்கிழக்கே 78 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

22011ஆம் ஆண்டின் கணக்கெடுபின்படி, 25 வார்டுகளும், 7577 வீடுகளும் கொண்ட கேக்கிரி நகராட்சியின் மக்கள் தொகை 41,890 ஆகும். இதில் ஆண்கள் 21,336 மற்றும் பெண்கள் 20,554 உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 963 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 78.66 % ஆக உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 18.10 % மற்றும் 0.90 % ஆக உள்ளனர். இந்துக்கள் 78.07%, முஸ்லீம்கள் 14.14%, சமணர்கள் 7.18% மற்றும் பிறர் 0.60% ஆக உள்ளனர்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rajasthan Census 2011". Rajasthan: Directorate of Census Operations Rajasthan. Archived from the original on 2014-03-02. பார்க்கப்பட்ட நாள் 2014-03-29.
  2. "Rajasthan CM Ashok Gehlot announces formation of 19 new districts, 3 Divisional headquarters in Rajasthan". AIR News. 17 March 2023. https://newsonair.com/2023/03/17/rajasthan-cm-ashok-gehlot-announces-formation-of-19-new-districts-3-divisional-headquarters-in-rajasthan/. 
  3. Kekri Town Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேக்கிரி&oldid=4113002" இலிருந்து மீள்விக்கப்பட்டது