கெலியோசிடாரிசு
Appearance
கெலியோசிடாரிசு | |
---|---|
கெலியோசிடாரிசு எரித்ரோகிராம்மா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | முட்தோலிகள்
|
வகுப்பு: | எக்கினோய்டே
|
வரிசை: | எக்கினோய்டா
|
குடும்பம்: | எக்கினோமெட்ரிடே
|
பேரினம்: | கெலியோசிடாரிசு
|
கெலியோசிடாரிசு (Heliocidaris) என்பது கடல் முள்ளெலிப் பேரினமாகும். இது எக்கினோமெட்ரிடே குடும்பத்தின் ஒரு பகுதியாகும்.
பண்புகள்
[தொகு]இந்த பேரினமானது மேற்கு பசிபிக் பெருங்கடலில் (ஜப்பான் முதல் நியூசிலாந்து வரை) பொதுவாகவும் ஆஸ்திரேலியாவிலும் காணப்படுகிறது. சில இனங்கள் உண்ணக்கூடியவையாக உள்ளன.
சிற்றினப் பட்டியல்
[தொகு]இந்த பேரினத்தின் கீழ் தற்போது 6 சிற்றினங்களும் அழிந்துபோன புதை படிவ இனம் ஒன்றும் உள்ளன:
- கெலியோசிடாரிசு ஆஸ்ட்ரேலியா ( ஏ. அகாசிசு, 1872)
- கெலியோசிடாரிசு பஜுலஸ் (டார்ட்நால், 1972)
- கெலியோசிடாரிசு கிராசிஸ்பினா ( ஏ. அகாசிசு, 1863)
- கெலியோசிடாரிசு எரித்ரோகிராம்மா ( வலென்சியன்சு, 1846)
- கெலியோசிடாரிசு லுட்ப்ரூக்கே பிலிப், 1965
- கெலியோசிடாரிசு ராபர்ட்சி லிண்ட்லி, 2004
- கெலியோசிடாரிசு டூபர்குளேட்டா (லாமர்க், 1816)
-
கெலியோசிடாரிசு எரித்ரோகிராம்மா
-
கெலியோசிடாரிசு டூபர்குளேட்டா]'