உள்ளடக்கத்துக்குச் செல்

கெப்ளர்-51

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெப்ளர்-51
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை Cygnus
வல எழுச்சிக் கோணம் 19h 45m 55.1428629445s[1]
நடுவரை விலக்கம் +49° 56′ 15.650520690″[1]
இயல்புகள்
விண்மீன் வகைG[2]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)−4.3[3] கிமீ/செ
Proper motion (μ) RA: 0.075±0.020[1] மிஆசெ/ஆண்டு
Dec.: −7.451±0.019[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)1.2457 ± 0.0165[1] மிஆசெ
தூரம்2,620 ± 30 ஒஆ
(800 ± 10 பார்செக்)
விவரங்கள் [4][2]
திணிவு0.985±0.012 M
ஆரம்0.881±0.011 R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.51+0.03
−0.04
ஒளிர்வு0.66[5] L
வெப்பநிலை5,662+64
−65
கெ
சுழற்சி வேகம் (v sin i)5.5±1.0[3] கிமீ/செ
வேறு பெயர்கள்
KOI-620[6]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

கெப்ளர்- 51 (Kepler-51)என்பது சுமார் 500 மில்லியன் ஆண்டுகள் பழமையான சூரியனைப் போன்ற ஒரு விண்மீனாகும். இது மூன்று மீ பஃப் கோள்களால் சுற்றப்படுகிறது - கெப்ளர் - 51பி, சி, டி ஆகியவை அறியப்பட்ட எந்தப் புறக்கோளையும் விட மிகக் குறைந்த அடர்த்தியைக் கொண்டுள்ளன. கோள்கள் ஆரத்தில் வியாழன் போன்ற வளிமப் பெருங்கோள்களை ஒத்திருக்கின்றன , ஆனால் அவற்றின் அளவிற்கு வழக்கத்திற்கு மாறாக சிறிய பொருண்மைகளைக் கொண்டுள்ளன. இவை புவியை விட சில மடங்கு மட்டுமே பெரியவை.

கோள் அமைப்பு

[தொகு]

கெப்ளர் - 51 மூன்று கோள்களைக் கொண்டுள்ளது - அனைத்தும் சூப்பர் பஃப்ஸ். - 51பி, சி, டி ஆகியவை எந்த ஒரு புறக்கோளையும் விட மிகக்குறைந்த அடர்த்தியைக் கொண்டுள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Brown, A. G. A. (2021). "Gaia Early Data Release 3: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 649: A1. doi:10.1051/0004-6361/202039657. Bibcode: 2021A&A...649A...1G.  (Erratum: எஆசு:10.1051/0004-6361/202039657e). Gaia EDR3 record for this source at VizieR.
  2. 2.0 2.1 Libby-Roberts, Jessica E. et al. (2020). "The Featureless Transmission Spectra of Two Super-puff Planets". The Astronomical Journal 159 (2): 57. doi:10.3847/1538-3881/ab5d36. Bibcode: 2020AJ....159...57L. 
  3. 3.0 3.1 Petigura, Erik A. et al. (September 2017). "The California-Kepler Survey. I. High-resolution Spectroscopy of 1305 Stars Hosting Kepler Transiting Planets". The Astronomical Journal 154 (3): 20. doi:10.3847/1538-3881/aa80de. 107. Bibcode: 2017AJ....154..107P. 
  4. Johnson, John Asher et al. (September 2017). "The California-Kepler Survey. II. Precise Physical Properties of 2025 Kepler Planets and Their Host Stars". The Astronomical Journal 154 (3): 9. doi:10.3847/1538-3881/aa80e7. 108. Bibcode: 2017AJ....154..108J. 
  5. Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G.  Gaia DR2 record for this source at VizieR.
  6. "KOI-620". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2020-01-08.

மேலும் படிக்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெப்ளர்-51&oldid=3821235" இலிருந்து மீள்விக்கப்பட்டது