கூத்தலூர்
Appearance
கூத்தலூர் சிவகங்கை மாவட்டம், கல்லல் ஒன்றியத்தில் அமைந்துள்ள சிற்றூராகும். இவ்வூர், காரைக்குடியிலிருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
மக்கள்
[தொகு]இங்கு, 600 குடும்பத்தினரும், 1000 மக்களும் உள்ளனர். பல சமயங்களை சார்ந்த மக்கள் வாழ்கின்றனர். பெரும்பாலான மக்கள் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள்.
ஆலயம்
[தொகு]இங்குள்ள கிறித்தவ தேவாலயம், பிரெஞ்சு அரசால் 1860 இல் கட்டப்பட்டது.[1] இவ்வாலயம் கட்டப்பட்டு 150 வருடங்கள் ஆகியுள்ளது. செபஸ்தியாருக்கும், அன்னை மரியாளுக்கும் தேர் திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Immaculate Conception Church, Kuthalur - Kuthalur Parish". web.archive.org. 2017-08-12. பார்க்கப்பட்ட நாள் 2023-06-13.
- ↑ "kuthalur parish". Archived from the original on 2017-08-12. பார்க்கப்பட்ட நாள் 2017-06-29.