உள்ளடக்கத்துக்குச் செல்

கூட்டூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூட்டூர் ( Kottur) என்பது கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இந்த கிராமம் மலை சூழ்ந்த பகுதில் அமைந்துள்ளது[1]. கடல் மட்டத்தில் இருந்து 800 மீட்டர் உயரத்தில் இந்த ஊர் உள்ளது. இந்த கிராமத்தில் பல இனத்தை சார்ந்த மக்கள் உள்ளனார். சுமார் 500 மக்கள் தொகை கொண்ட இந்த கிராம மக்கள் விவசாயம் சார்ந்த தொழிலை நம்பி வாழ்ந்து வருகிறார்கள்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டூர்&oldid=3312559" இலிருந்து மீள்விக்கப்பட்டது