குவியம் (சஞ்சிகை)
இந்த கட்டுரை விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கோ கலைக்களஞ்சிய கொள்கைகளுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம். இதனை நீக்கப் பரிந்துரை செய்யப்படுகிறது.
நீக்க வேண்டியதற்கான காரணம்: குறிப்பிடத்தக்கமை. மேலும் கருத்துக்களை இதன் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். |
குவியம் | |
---|---|
இதழாசிரியர் | பொன் குலேந்திரன் |
துறை | {{{துறை}}} |
வெளியீட்டு சுழற்சி | ஒவ்வொரு பருவ காலமும் |
மொழி | {{{மொழி}}} |
முதல் இதழ் | யூன் 2005 |
இறுதி இதழ் | {{{இறுதி இதழ்}}} |
இதழ்கள் தொகை | {{{இதழ்கள் தொகை}}} |
வெளியீட்டு நிறுவனம் | குவியம் கனடா இன்கோப்பிரேட்டட் |
நாடு | கனடா |
வலைப்பக்கம் | www.kuviyam.com |
"அறிவு, ஆற்றல், அனுபவம், ஆக்கம் ஆகியவற்றை குவியம் ஒன்றாக குவிக்கும்" என்று கூறி தமிழிலிலும் ஆங்கிலத்திலும் படைப்புக்களை தாங்கி கனடாவில் இருந்து வெளிவரும் சஞ்சிகை குவியம் ஆகும். அரசியல், கட்டுரை, வணிகம், சிறுகதை என்று பலதரப்பட்ட படைப்புக்கள் வெளிவருகின்றன. இச்சஞ்சிகை இணையத்தில் வெளிவரும் படைப்புக்களின் முழுமையான அச்சுப் பதிப்பு ஆகும்.