உள்ளடக்கத்துக்குச் செல்

குவாண்டிகோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குவாண்டிகோ
Quantico
வகை
உருவாக்கம்யோசுவா சாஃப்ரான்
நடிப்பு
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
தயாரிப்பு
நிருவாக தயாரிப்பு
ஓட்டம்42 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்
  • ஏபிசி ஸ்டுடியோஸ்
  • மார்க் கார்டன் நிறுவனம்
ஒளிபரப்பு
அலைவரிசைஏபிசி
படவடிவம்480i (SDTV)
1080i (HDTV)
ஒளிபரப்பான காலம்செப்டம்பர் 27, 2015 (2015-09-27) –
ஆகத்து 3, 2018 (2018-08-03)

குவாண்டிகோ (Quantico) என்பது ஒரு அமெரிக்க நாட்டு பரபரப்பூட்டும் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடர் ஏபிசி[1][2] என்ற தொலைக்காட்சிக்காக யோசுவா சாஃப்ரான் என்பவர் இயக்க, இந்த தொடரில் இந்திய திரைப்பட நடிகை பிரியங்கா சோப்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் இவருடன் சேர்ந்து ஜேக் மெக்லாலின், எல்லிஸ், யாஸ்மின் அல் மஸ்ரி, ஜோஹன்னா பிரட்டி, டேட் எலிங்டன், கிரஹம் ரோஜர்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

இந்த தொடர் செப்டம்பர் 27, 2015 ஆம் ஆண்டு முதல் ஆகத்து 3, 2018 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பாகி மூன்று பருவங்களாக 57 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. இந்த தொடரில் பிரியங்கா சோப்ரா ஒரு எப்.பி.ஐ அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Andreeva, Nellie (May 7, 2015). "ABC Picks Up Dramas 'The Catch', Jenna Bans, 'Kings & Prophets', 'Boom', 'L.A. Crime' & 'Quantico' To Series". Deadline.com. பார்க்கப்பட்ட நாள் May 8, 2015.
  2. Andreeva, Nellie (June 2, 2015). "'Of Kings and Prophets' Pulled From ABC Fall Schedule, 'Quantico' Goes To Sunday". Deadline.com. பார்க்கப்பட்ட நாள் June 2, 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவாண்டிகோ&oldid=3322948" இலிருந்து மீள்விக்கப்பட்டது