குழிவுப் பல்கோணம்
Appearance
குவிவுப் பல்கோணமாக அமையாத எளிய பல்கோணம் குழிவுப் பல்கோணம் (concave) ஆகும்[1] இப்பல்கோணம் குவிவற்ற பல்கோணம் (non-convex)[2] அல்லது உள்வளைவுப் பல்கோணம் (reentrant) [3] எனவும் அழைக்கப்படுகிறது. ஒரு எளிய குழிவுப் பல்கோணம் கண்டிப்பாக 180 பாகைகளைவிட அதிககளவான ஒரு உட்கோணத்தைக் கொண்டதாயிருக்கும்.[4]
ஒரு குழிவுப் பல்கோணத்தை குவிவுப் பல்கோணங்களடங்கிய ஒரு கணமாகப் பிரிக்கலாம். இவ்வாறு பிரிப்பதற்கான படிமுறைத் தீர்வு (Chazelle & Dobkin 1985) ஆல் தரப்பட்டுள்ளது.[5]
குறிப்புகள்
[தொகு]- ↑ McConnell, Jeffrey J. (2006), Computer Graphics: Theory Into Practice, p. 130, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7637-2250-2.
- ↑ Leff, Lawrence (2008), Let's Review: Geometry, Hauppauge, NY: Barron's Educational Series, p. 66, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7641-4069-3
- ↑ Mason, J.I. (1946), "On the angles of a polygon", The Mathematical Gazette, The Mathematical Association, 30 (291): 237–238, JSTOR 3611229.
- ↑ Definition and properties of concave polygons with interactive animation.
- ↑ Chazelle, Bernard; Dobkin, David P. (1985), "Optimal convex decompositions", in Toussaint, G.T. (ed.), Computational Geometry (PDF), Elsevier, pp. 63–133.
வெளியிணைப்புகள்
[தொகு]- Weisstein, Eric W., "Concave polygon", MathWorld.