உள்ளடக்கத்துக்குச் செல்

குளோரோ அலானின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குளோரோ அலானின்
பெயர்கள்
வேறு பெயர்கள்
3-குளோரோ அலானின், 2-அமினோ-3-குளோரோபுரோப்பனாயிக் அமிலம்
இனங்காட்டிகள்
2731-73-9
ChEBI CHEBI:88164
ChemSpider 77
InChI
  • InChI=1S/C3H6ClNO2/c4-1-2(5)3(6)7/h2H,1,5H2,(H,6,7)
    Key: ASBJGPTTYPEMLP-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 78
  • C(C(C(=O)O)N)Cl
UNII 75RTT737SY Y
பண்புகள்
C3H6ClNO2
வாய்ப்பாட்டு எடை 123.54 g·mol−1
தோற்றம் வெண்மையான திண்மம்
உருகுநிலை 166–167 °C (331–333 °F; 439–440 K)
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H315, H319, H335
P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313, P362, P403+233, P405
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

குளோரோ அலானின் (Chloroalanine) என்பது ClCH2CH(NH2)CO2H என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் அமினோ அமிலமாகும். வெண்மை நிறத்துடன் திண்மநிலையில் இது காணப்படுகிறது. நீரில் கரையும் தன்மையைப் பெற்றுள்ளது. செரைன் என்ற ஆல்பா-அமினோ அமிலத்தை குளோரினேற்றம் செய்வதன் மூலமாக குளோரோ அலானின் வழிப்பெறுதியாகப் பெறப்படுகிறது. குளோரைடை இடப்பெயர்ச்சி செய்வதன் மூலம் மற்ற அமினோ அமிலங்களை தயாரிக்க இது பயன்படுகிறது.[1] பாதுகாக்கப்பட்ட வடிவங்களில் அயோடோ அலானினும் அறியப்படுகிறது.[2][3]

வேதிப்பண்புகள்[தொகு]

3-குளோரோ-டி-அலானினின் நீராற்பகுப்பு வினை 3-குளோரோ-டி-அலானின் டீ ஐதரோகுளோரினேசு என்ற நொதியால் வினையூக்கப்படுகிறது:[4]

ClCH2CH(NH2)CO2H + H2O →CH3C(O)CO2H + NH4Cl

மேற்கோள்கள்[தொகு]

  1. Hondal, Robert J.; Nilsson, Bradley L.; Raines, Ronald T. (2001). "Selenocysteine in Native Chemical Ligation and Expressed Protein Ligation". Journal of the American Chemical Society 123 (21): 5140–5141. doi:10.1021/ja005885t. பப்மெட்:11457362. 
  2. Richard F. W. Jackson; Manuel Perez-Gonzalez (2005). "Synthesis of N-(Tert-butoxycarbonyl)-β-iodoalanine Methyl Ester: A Useful Building Block in the Synthesis of Nonnatural α-amino Acids via Palladium Catalyzed Cross Coupling Reactions". Org. Synth. 81: 77. doi:10.15227/orgsyn.081.0077. 
  3. Atmuri, N. D. P.; Lubell, W. D. (2015). "Preparation of N-(Boc)-Allylglycine Methyl Ester Using a Zinc-mediated, Palladium-catalyzed Cross-coupling Reaction". Org. Synth. 92: 103. doi:10.15227/orgsyn.092.0103. 
  4. "Synthesis of D-cysteine from 3-chloro-D-alanine and hydrogen sulfide by 3-chloro-D-alanine hydrogen chloride-lyase (deaminating) of Pseudomonas putida". Biochemical and Biophysical Research Communications 100 (3): 1104–10. June 1981. doi:10.1016/0006-291X(81)91937-9. பப்மெட்:6791643. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோரோ_அலானின்&oldid=3979334" இலிருந்து மீள்விக்கப்பட்டது