குளோக்கோசோமட்டைடீ
Appearance
குளோக்கோசோமட்டைடீ | |
---|---|
குளோக்கோசோமா மக்னிஃபைக்கம் (Glaucosoma magnificum) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
குடும்பம்: | குளோக்கோசோமட்டைடீ
|
பேரினங்கள் | |
கட்டுரையில் பார்க்கவும். |
குளோக்கோசோமட்டைடீ (Glaucosomatidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இக் குடும்பத்தில் குளுக்கோசோமா என்னும் ஒரேயொரு பேரினம் மட்டுமே உள்ளது. இதில் நான்கு இனங்கள் உள்ளன.
இனங்கள்
[தொகு]இக் குடும்பத்தைச் சேர்ந்த இனங்களாவன:
- குளுக்கோசோமா புவேர்கெரி (Glaucosoma buergeri)ரிச்சார்ட்சன், 1845
- குளுக்கோசோமா ஏர்பிரைக்கம் (Glaucosoma hebraicum)ரிச்சார்ட்சன், 1845
- குளுக்கோசோமா மக்னிஃபிக்கம் (Glaucosoma magnificum)(ஒகில்பி, 1915)
- குளுக்கோசோமா இசுக்கப்புலாரீ (Glaucosoma scapulare)மக்லேயே இல் ராம்சே, 1881
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]உசாத்துணை
[தொகு]- ஃபிஷ்பேஸ்.ஆர்க் (ஆங்கில மொழியில்)