உள்ளடக்கத்துக்குச் செல்

குல்தீப் ராஜ் துபே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குல்தீப் ராஜ் துபே
சட்டமன்ற உறுப்பினர்-சம்மு காசுமீர் சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
8 அக்டோபர் 2024
முன்னையவர்அஜய் நந்தா
தொகுதிரியாசி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
தொழில்அரசியல்வாதி

குல்தீப் ராஜ் துபே (Kuldeep Raj Dubey) என்பவர் சம்மு காசுமீரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2024 அக்டோபர் மாதம் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டமன்றத் தேர்தலில் ரியாசி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக உள்ளார், துபே பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார்.[1][2]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Reasi, Jammu and Kashmir Assembly Election Results 2024 Highlights: BJP's Kuldeep Raj Dubey with 39647 defeats INC's Mumtaz Ahmed". India Today (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
  2. "Reasi Election Result 2024 LIVE Update: Assembly Winner, Leading, MLA, Margin, Candidates". News18 (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குல்தீப்_ராஜ்_துபே&oldid=4119661" இலிருந்து மீள்விக்கப்பட்டது