உள்ளடக்கத்துக்குச் செல்

குலீயைடீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குலீயைடீ
குலியா சாண்ட்வைசென்சிசு (Kuhlia sandvicensis)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
குலீயைடீ
பேரினங்கள்

கட்டுரையில் பார்க்கவும்.

குலீயைடீ (Kuhliidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இது இந்திய-பசிபிக் பகுதியைச் சேர்ந்தது. இக் குடும்பத்தில் உள்ள ஒரேயொரு பேரினமான குலியா என்பதில் 13 இனங்கள் அடங்கியுள்ளன. இவ்வினங்களுள் கு. ருப்பெசுட்ரைசு என்னும் இனம் நன்னீரில் வாழ்வது. ஏனையவை கடல் மீன்கள்.

இனங்கள்

[தொகு]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

உசாத்துணை

[தொகு]

வெளியிணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குலீயைடீ&oldid=1352460" இலிருந்து மீள்விக்கப்பட்டது