உள்ளடக்கத்துக்குச் செல்

குறும்மசுகெத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பல்வேறு சன்னவாய்வழி குண்டேற்றப்படும் ஆயுதங்கள், எண் 1, 10, மற்றும் 11 குறும்மசுகெத்துகள் ஆகும். (கலைக்களஞ்சியம் பிரிட்டானிக்கா, 1910)

குறும்மசுகெத்து அல்லது கார்பைன்[1] பிரெஞ்சிலிருந்து carabine,[2] என்பது ஒரு நீள்துமுக்கி ரகத்தை சேர்ந்த சுடுகலன் ஆகும். இதன் குழல் புரிதுமுக்கி மற்றும் மசுகெத்தைவிட நீளம் குறைந்தது இருக்கும்.[3]

சிறிய மற்றும் எடைகுறைந்த குறும்மசுகெத்துகளை கையாள சுலபமாக இருந்தது. இவை  அதிக நகர்-திறன் வாய்ந்த துருப்புகளால் பயன்படுத்தப்பட்டது.

வரலாறு 

[தொகு]

கார்பைன்கள் ஏந்திய குதிரைப்படை வீரரை கார்பைனியர் என்றழைப்பர்.

சொல் உதயம் 

[தொகு]

பழம்பிரெஞ்சு மொழியில் carabin என்றால் "மசுகெத்து ஏந்திய வீரர்" என்று பொருள். அச்சொல் மருவி carabine என்றானது

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறும்மசுகெத்து&oldid=2160864" இலிருந்து மீள்விக்கப்பட்டது