உள்ளடக்கத்துக்குச் செல்

குறுஞ்சீர் வண்ணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வண்ணம் என்பது இங்குத் தமிழ்ப் பாடல்களில் (செய்யுளில்) அமைந்துள்ள நடைப்பாங்கைக் குறிக்கும். இந்தப் பாநடைப் பாங்கால் செய்யுளின் இசைப்பாங்கு வேறுபடும்.

குறுஞ்சீர் வண்ணம் என்பது செய்யுளில் குறில் எழுத்துக்கள் மிகுதியாகப் பயின்று நடக்கும் பாங்கு.

உறுபெயல் எழிலி தொகுபெயல் பொழியர்
சிறுகொடி அவரை பொதிநனை அவிழக்
குறிவரு பருவம் இதுவென மறுகுபு
செறிதொடி நலமிலை அழியல்
அறியலை அரிவை கருதிய பொருளே [1]

இவற்றையும் காண்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. யாப்பருங்கல விருத்தி மேற்கோள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறுஞ்சீர்_வண்ணம்&oldid=1106395" இலிருந்து மீள்விக்கப்பட்டது