குறிஞ்சிப்பாடி பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோயில்
Appearance
அருள்மிகு பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கடலூர் |
அமைவிடம்: | கடலூர் மெயின் ரோடு, குறிஞ்சிப்பாடி, குறிஞ்சிப்பாடி வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | குறிஞ்சிப்பாடி |
மக்களவைத் தொகுதி: | கடலூர் |
கோயில் தகவல் | |
மூலவர்: | பிரசன்ன வெங்கடேச பெருமாள் |
தாயார்: | செங்கமல வல்லி தாயார் |
சிறப்புத் திருவிழாக்கள்: | பிரம்மோற்சவம், தீபாவளி |
வரலாறு | |
கட்டிய நாள்: | பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
குறிஞ்சிப்பாடி பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]
வரலாறு
[தொகு]இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.
கோயில் அமைப்பு
[தொகு]இக்கோயிலில் பிரசன்ன வெங்கடேச பெருமாள், செங்கமல வல்லி தாயார் சன்னதிகளும், ஆண்டாள், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார். உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
[தொகு]இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் பிரம்மோற்சவம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஐப்பசி மாதம் தீபாவளி திருவிழாவாக நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]த. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.
- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)