உள்ளடக்கத்துக்குச் செல்

குர்திசுத்தான் தொழிலாளர் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குர்திசுதான் தொழிலாளர் கட்சி (குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி, குர்தி: Partiya Karkerên Kurdistan or PKK, Kurdistan Workers Part) சுதந்திரமான குர்திஸ்தானை ஏற்படுத்த கட்டமைக்கப்பட்ட ஒரு போராட்டக் கட்சி. துருக்கி, சிரியா, ஈராக், ஈரான் ஆகிய நாடுகளில் பரந்து இருக்கும் தொடரான நிலப்பரப்பான குர்திஸ்தானை, சுதந்திர சோசலிசக் குடியராசாக பிரிக்க இவ்வமைப்பு முயற்சி செய்கிறது. மார்க்சிய-லெனிய சமவுடமை, காலனித்துவ எதிர்ப்பு, பெண்ணுரிமை ஆகிய கொள்கைகளைக் கொண்ட இவ்வமைப்பு குர்து தேசியத்தால் உந்தப்பட்டது.[1][2][3]

இந்தக் கட்சி 1970களில் அப்துல்லா ஓசுலான் என்பவரால் தொடங்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kurdistan Workers' Party". Encyclopaedia Britannica. https://www.britannica.com/topic/Kurdistan-Workers-Party. "Kurdistan Workers' Party (PKK) ... militant Kurdish nationalist organization ..." 
  2. "Handbuch Extremismusprävention" (in de). Federal Criminal Police Office (Germany): pp. 159. 10 July 2020 இம் மூலத்தில் இருந்து 3 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201003024913/https://www.bka.de/SharedDocs/Downloads/DE/Publikationen/Publikationsreihen/PolizeiUndForschung/1_54_HandbuchExtremismuspraevention.html. "... der inzwischen stärker durch kurdischen Nationalismus geprägten PKK." 
  3. "Kurdistan Workers' Party (PKK)". Counter Extremism Project (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-15. In 2003, Öcalan reformulated the ideological basis of the PKK. Inspired by eco-anarchists Murray Bookchin and Janet Beihl, he advocated for a new anti-nationalist approach he referred to as 'democratic confederalism.'

வெளி இணைப்புகள்

[தொகு]