குர்ஆனின் குரல் (சிற்றிதழ்)
Appearance
[1] குர்ஆனின் குரல் இந்தியா. மதுரையிலிருந்து 1958ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.
ஆசிரியர்
[தொகு]- மௌலவி ஹாபிஸ் அ.மு.அப்துல் ஜப்பார் பாகவி
பணிக்கூற்று
[தொகு]இஸ்லாமியக் கலை ஞானத் திங்கள் இதழ்
உள்ளடக்கம்
[தொகு]இசுலாமிய அடிப்படைக் கருத்துக்களான ஈமான் எனும் இறைவிசுவாசம், தொழுகை. நோன்பு, சகாத் எனும் ஏழை வரி, ஹஜ் போன்ற கடமைகள் பற்றிய விளக்கக் கட்டுரைகளும் இசுலாமியர்களின் வேத நூலான அல்குர்ஆன் பற்றிய விளக்கங்களையும் இது கொண்டிருந்தது.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "Registrar of news papers of india STATE:TAMIL NADU". Archived from the original on 2015-04-13. Retrieved 17 ஆகத்து 2014.