உள்ளடக்கத்துக்குச் செல்

குரோவ் ரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குரோவ் ரன் (Crow Run) என்பது அமெரிக்காவின் மாநிலமான மேற்கு வர்சீனியாவில் ஓடும் ஓர் ஓடையாகும் [1].

இந்தியர்களால் கொல்லப்பட்ட சே.சே.குரோவ் என்ற ஒரு முன்னோடி வேட்டைக்காரரின் பெயரால் இவ்வோடை அழைக்கப்படுகிறது [2].

குறிப்புகள்[தொகு]

  1. U.S. Geological Survey Geographic Names Information System: குரோவ் ரன்
  2. Kenny, Hamill (1945). West Virginia Place Names: Their Origin and Meaning, Including the Nomenclature of the Streams and Mountains. Piedmont, WV: The Place Name Press. p. 192.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரோவ்_ரன்&oldid=2919232" இலிருந்து மீள்விக்கப்பட்டது