உள்ளடக்கத்துக்குச் செல்

குரோமியம் டெட்ரா அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரோமியம் டெட்ரா அயோடைடு
Chromium tetraiodide
பெயர்கள்
வேறு பெயர்கள்
குரோமியம்(IV) அயோடைடு
இனங்காட்டிகள்
23518-77-6
பண்புகள்
CrI4
தோற்றம் வாயு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

குரோமியம் டெட்ரா அயோடைடு (Chromium tetraiodide) என்பது CrI4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். குரோமியம்(IV) அயோடைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அடையாளப்படுத்தப்படுகிறது.[1][2]

தயாரிப்பு

[தொகு]

150 °செல்சியசு வெப்பநிலைக்கும் அதிகமான ஆனால் 400 °செல்சியசு வெப்பநிலைக்கும் குறைவான வெப்பநிலையில் குரோமியத்துடன் அயோடின் ஆவியைச் செலுத்தி வினைபுரியச் செய்தால் குரோமியம் டெட்ரா அயோடைடு சேர்மத்தை தயாரிக்கலாம்.[3]

Cr + 2I2 -> CrI4

இயற்பியற் பண்புகள்

[தொகு]

குரோமியம்(IV) அயோடைடு வாயு நிலையில் மட்டுமே தோன்றும்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "WebElements Periodic Table » Chromium » chromium tetraiodide". webelements.com. பார்க்கப்பட்ட நாள் 18 July 2024.
  2. Burke, Robert (17 June 2013). Hazardous Materials Chemistry for Emergency Responders, Third Edition (in ஆங்கிலம்). CRC Press. p. 53. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4398-4985-9. பார்க்கப்பட்ட நாள் 18 July 2024.
  3. Minerals Yearbook (in ஆங்கிலம்). Bureau of Mines. 1962. p. 653. பார்க்கப்பட்ட நாள் 18 July 2024.
  4. "Тетраиодид хрома CrI4(г)" (in ரஷியன்). chem.msu.su. பார்க்கப்பட்ட நாள் 18 July 2024.