குரு ஹர் ராய்
Appearance
குரு ஹர் ராய் Guru Har Rai ਗੁਰੂ ਹਰਿਰਾਇ | |
---|---|
பிறப்பு | January 16, 1630 கிரத்பூர் சாகிப், ரூப்நகர், பஞ்சாப், இந்தியா |
இறப்பு | October 6, 1661 கிரத்பூர் சாகிப், இந்தியா | (அகவை 31)
மற்ற பெயர்கள் | ஏழாவது குரு |
செயற்பாட்டுக் காலம் | 1644–1661 |
முன்னிருந்தவர் | குரு அர்கோவிந்த் |
பின்வந்தவர் | குரு அர் கிருசன் |
வாழ்க்கைத் துணை | மாதா கிரிஷன் கவுர் |
பிள்ளைகள் | பாபா ராம் ராய் மற்றும் குரு அர் கிருசன் |
குரு ஹர் ராய் (Guru Har Rai) (1630 சனவரி 16 - 1661 அக்டோபர் 6) என்பவர், பத்து சீக்கிய குருக்களில் சீக்கிய நம்பிக்கையின் ஏழாவது குருவான இவர், தனது தாத்தா அடிச்சுவட்டை பின்பற்றி 1644-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ம் நாளன்று குரு ஆனார். மேலும் இவர், ஆறாவது சீக்கிய குருவான குரு அர்கோவிந்த் என்பவரின் பேரனாகவும் அறியப்படுகிறார்.[1]
சான்றாதாரங்கள்
[தொகு]- ↑ "Guru Har Rai Ji (1630 - 1661)". www.sikh-history.com (ஆங்கிலம்). 1971. Archived from the original on 2014-10-14. பார்க்கப்பட்ட நாள் 7 யூலை 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)