குரு நமசிவாயர்
Appearance
குரு நமசிவாயர் திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தராவார்.[1] இவர் குகை நமச்சிவாயரின் முக்கிய சீடர்களில் ஒருவராவார். இவர் அண்ணாமலை வெண்பா என்ற நூலை எழுதியுள்ளார்.[2]
குரு நமச்சிவாயரின் இயற்பெயர் நமசிவாயமூர்த்தி என்பதாகும்.
குரு நமச்சிவாயர் என்ற பெயரிடுதல்
[தொகு]ஒரு சமயம்
- ஆல்பழுத்துப் பட்சியினுக் காகார மானதென
- வேல் பழுத்து நின்ற நிலை வீணிலென" என்ற வெண்பாவை குகை நமச்சிவாயர் பாடினார். அந்தப் பாடலின் மீதத்தை நமசிவாயமூர்த்தியை பாடி முடிக்கும் படி கூறினார்.
- "சாலவனச் செய்யா ஒருத்தருடன் சேர்ந்தும் இருப்பீரோ
- ஐயா நமச்சிவா யா" என்று பாடலை முடித்தார். அதனைக் கேட்டு மகிழ்ந்த குகை நமச்சிவாயர் சீடரான நமசிவாய மூர்த்திக்கு "குரு நமச்சிவாயர்" என பெயரிட்டார்.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "பராசக்தி படிவம் செந்தில் துறவி சுவாமிகள் அம்மன் தரிசனம்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-03-15.
- ↑ அண்ணாமலையார்கோவில் - திருவண்ணாமலை தமிழாய்வு தளம்