குருவித்துறை
Appearance
குருவித்துறை | |
---|---|
ஆள்கூறுகள்: 10°03′27″N 77°54′24″E / 10.0576°N 77.9068°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | மதுரை |
ஏற்றம் | 212.22 m (696.26 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 625207 |
அருகிலுள்ள ஊர்கள் | சோழவந்தான், காடுபட்டி, வாடிப்பட்டி, கோவில்குருவித்துறை, இரும்பாடி |
மக்களவைத் தொகுதி | தேனி |
சட்டமன்றத் தொகுதி | சோழவந்தான் |
குருவித்துறை[1] என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தின் சோழவந்தான் பகுதிக்கு அருகிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2]
அமைவிடம்
[தொகு]குருவித்துறை பகுதியானது, (10°03′27″N 77°54′24″E / 10.0576°N 77.9068°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 212.22 மீட்டர்கள் (696.3 அடி) உயரத்தில் அமையப் பெற்றுள்ளது.
சமயம்
[தொகு]குரு பகவான் தன் மகனுக்காக நாராயண பெருமாளிடம் வேண்டிக் கொண்டதால், நாராயணனும் சித்திர ரதம் ஒன்றில் வந்து குரு பகவானுக்கு அருள் புரிந்த தலமாக குருவித்துறை விளங்குகிறது. இங்கு அமைந்துள்ள சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் பெருமாள் அருள்பாலிக்கிறார்.[3] இக்கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்கி வருகிறது.[4]
உசாத்துணைகள்
[தொகு]- ↑ Cōmale (1980). Maturai Māvaṭṭam. Kastūrpā Kānti Kan̲yā Kurukulam, Veḷiyīṭṭup Pakuti.
- ↑ Mannai Pasanthy (2023-04-02). Navagiragangal. Pustaka Digital Media.
- ↑ "Chithira Radha Vallaba Perumal Temple : Chithira Radha Vallaba Perumal Chithira Radha Vallaba Perumal Temple Details". temple.dinamalar.com. Retrieved 2024-01-12.
- ↑ "Arulmigu Chithira Ratha Vallaba Perumal Temple, Kuruvithurai - 625207, Madurai District [TM032260].,Gurubagavan Sthalam,Chithira Ratha Vallaba Perumal,Shenbagavalli Thaayar". hrce.tn.gov.in. Retrieved 2024-01-12.