உள்ளடக்கத்துக்குச் செல்

குருதி உறைகட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குருதி உறைகட்டியின் வரைபடம்

குருதி உறைகட்டி அல்லது துரொம்பஸ் (thrombus) என்பது குருதி உறைதல் என்ற தொழிற்பாட்டின் இறுதியில் உருவாகும் ஒரு பதார்த்தமாகும். நாரீனி புரதம், இன்னும் சில குருதி உறைதல் காரணிகள் தூண்டப்பட்டு, தொழிற்படும் நிலைக்கு வருவதுடன்,குருதிச் சிறுதட்டுக்கள் திரட்சி அடைவதால், குருதிச் சிறுதட்டுக்கள் அடைப்பை ஏற்படுத்தும் குருதி உறைகட்டிகள் தோன்றும். காயங்கள் ஏற்படும்போது ஏற்படக்கூடிய குருதிப்பெருக்கை நிறுத்தக்கூடிய குருதி உறைகட்டிகள் சாதாரணமானவையாகவும், அவ்வாறின்றி, குழலியக்குருதியுறைமை போன்ற நிலையில் தோன்றும் குருதி உறைகட்டிகள், நோயை உருவாக்குபனவாகவும் அமைகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குருதி_உறைகட்டி&oldid=3899082" இலிருந்து மீள்விக்கப்பட்டது