உள்ளடக்கத்துக்குச் செல்

குரங்கணி, தூத்துக்குடி

ஆள்கூறுகள்: 8°37′03″N 77°59′43″E / 8.6176°N 77.9954°E / 8.6176; 77.9954
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரங்கணி, தூத்துக்குடி
குரங்கணி, தூத்துக்குடி is located in தமிழ் நாடு
குரங்கணி, தூத்துக்குடி
குரங்கணி, தூத்துக்குடி
ஆள்கூறுகள்: 8°37′03″N 77°59′43″E / 8.6176°N 77.9954°E / 8.6176; 77.9954
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்தூத்துக்குடி
ஏற்றம்
39.52 m (129.66 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
628623[1]
அருகிலுள்ள ஊர்கள்ஏரல், தென்கோட்டூர், உண்டியலூர், தென்திருப்பேரை
மாவட்ட ஆட்சித் தலைவர்திரு. கோ. இலட்சுமிபதி,
இ. ஆ. ப.
மக்களவைத் தொகுதிதூத்துக்குடி
சட்டமன்றத் தொகுதிதிருச்செந்தூர்
மக்களவை உறுப்பினர்கனிமொழி
சட்டமன்ற உறுப்பினர்அனிதா ராதாகிருஷ்ணன்

குரங்கணி என்பது தமிழ்நாடு மாநிலத்தின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2] இராமாயணத் தொடர்புடைய ஊராக குரங்கணி விளங்குகிறது.[3]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 39.52 மீட்டர் உயரத்தில், 8°37′03″N 77°59′43″E / 8.6176°N 77.9954°E / 8.6176; 77.9954 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு குரங்கணி அமையப் பெற்றுள்ளது.

இவ்வூரில், குரங்கணியம்மன் என்று அழைக்கப்படுகிற முத்துமாலையம்மன் கோயில் என்ற அம்மன் கோயில் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.[4][5] இக்கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "KURANGANI Pin Code - 628623, Tiruchendur All Post Office Areas PIN Codes, Search TUTICORIN Post Office Address". news.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2023-10-27.
  2. "KURANGANI Village in THOOTHUKKUDI". www.etamilnadu.org. பார்க்கப்பட்ட நாள் 2023-10-27.
  3. இந்திராணி தங்கவேல் (2023-08-28). "இராமாயண வானரப்படை அணிவகுத்த குரங்கணி!". Kalki Online. பார்க்கப்பட்ட நாள் 2023-10-27.
  4. "District Wise Temple list". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-10-27.
  5. மாலை மலர் (2021-07-29). "குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில்- தூத்துக்குடி". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-10-27.
  6. "Arulmigu Muthumalaiamman Temple, Kurankani - 628623, Thoothukudi District [TM038203].,kurankaniamman,kurankaniamman". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-10-27.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குரங்கணி,_தூத்துக்குடி&oldid=3816977" இலிருந்து மீள்விக்கப்பட்டது