உள்ளடக்கத்துக்குச் செல்

குயினோலின் மெத்தயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குயினோலின் மெத்தயோடைடு
Quinoline methiodide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1-மெத்தில்குயினோலினியம் அயோடைடு
இனங்காட்டிகள்
3947-76-0
ChemSpider 18697
InChI
  • InChI=1S/C10H10N.HI/c1-11-8-4-6-9-5-2-3-7-10(9)11;/h2-8H,1H3;1H/q+1;/p-1
    Key: PNYRDWUKTXFTPN-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 19848
  • C[N+]1=CC=CC2=CC=CC=C21.[I-]
பண்புகள்
C10H10IN
வாய்ப்பாட்டு எடை 271.10 g·mol−1
தீங்குகள்
Lethal dose or concentration (LD, LC):
56 மி.கி/கி.கி (சுண்டெலி, சிரைவழி)
300 மி.கி/கி.கி (முயல், தோலடித்திசு)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

குயினோலின் மெத்தயோடைடு (Quinoline methiodide) C10H10IN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நான்கிணைய அமோனியம் சேர்மமான இதை 1-மெத்தில்குயினோலினியம் அயோடைடு என்ற பெயராலும் இதை அழைக்கலாம். குயினோலினுடன் மெத்தில் அயோடைடைச் சேர்த்து வினைபுரியச் செய்து குயினோலின் மெத்தயோடைடை தயாரிக்கலாம். இச்சேர்மம் பக்கவாதத்தை உண்டாக்கும் தன்மை கொண்டதாகும்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குயினோலின்_மெத்தயோடைடு&oldid=3771400" இலிருந்து மீள்விக்கப்பட்டது