உள்ளடக்கத்துக்குச் செல்

குமாவுன் மலை ஏரிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காலை நேரத்தில் நைனி ஏரி

குமாவுன் மலை ஏரிகள் (Lakes of Kumaon hills) என்பது நைனித்தால் மாவட்டத்தில் குமாவுனில் அமைந்துள்ள ஏரிகளின் தொகுப்பாகும். நைனித்தால் மாவட்டம் இந்தியாவின் 'ஏரி மாவட்டம்' என்றும் அழைக்கப்படுகிறது. இந்திய அரசின் தேசிய ஏரிப் பாதுகாப்புத் திட்டத்தால் வழங்கப்பட்ட நிதியில் இவை மறுசீரமைக்கப்படுகின்றன.[1] நைனித்தால் ஏரி, பீம்டால், சாட் தால் (சத்தால்) மற்றும் நௌகுசியாதல் ஆகியவை முக்கிய ஏரிகள் ஆகும்.

படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமாவுன்_மலை_ஏரிகள்&oldid=3873489" இலிருந்து மீள்விக்கப்பட்டது